லஞ்சம் வாங்கிய பொலிஸ் அதிகாரி கைது!மஹாபாகே பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணை ஆணைக்குழுவினால் இவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதியது பழையவை