மட்டக்களப்பு திருப்பழுகாமம் ஸ்ரீ கௌரி அம்பிகா சமேத கேதீஸ்வரநாதர் (சிவன்)ஆலய மஹாகும்பாபிஷேகம்



மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று  திருப்பழுகாமம் ஸ்ரீ கெளரி அம்பிகா சமேத கேதீஸ்வர நாதர் (சிவன்) ஆலய மஹாகும்பா பிஷேகம் எதிர்வரும் (30-08-2024)ஆம் திகதி நடைபெறும்.

ஸ்ரீ கௌரி அம்பிகா சமேத கேதீஸ் வரநாதர் ஆலயத்தில் நாளை (28-08-2024) புதன்கிழமை கர்மாரம்பத்துடன் மஹாகும் பாபிஷேக நிகழ்வுகள் ஆரம்பமாகி எண்ணெய்க்காப்பு வைக்கும் நிகழ்வு நாளை மறுதினம் (29-08-2024)ஆம் திகதி நடை பெறுவதுடன் மஹாகும்பாபிஷேகமானது எதிர்வரும் (30-08-2024)ஆம் திகதி நடைபெறும்.

பிரதிஷ்ட்டா பிரதம குரு சிவஸ்ரீ கேதீஸ்வர பவித்திர குருக்கள் தலை மையில் இந்நிகழ்வுகள் நடைபெற வுள்ளன.

தொடர்ந்து 11 நாட்கள் மண்டலா பிஷேக பூஜைகள் அடுத்து (12-09-2024) 1008 சங்குகளால் சங்காபிஷேகம் நடைபெறவுள்ளது.

அன்று கும்பாபிஷேக மலர் வெளி யிடும் அன்னதானமும் வழங்கப் படும் என்று ஆலய பிரமுகர் எஸ். செல்வநாயகம் தெரிவித்தார்.




புதியது பழையவை