உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்துச் செய்யும் அதிகாரம் தமக்கு இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு நாளை(28-08-2024) கூடி கலந்துரையாடவுள்ளதாக அதன் தவிசாளர் R.M.A.L.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.