இலங்கையின் முதலாவது தொலைக்காட்சி பெண் செய்தி வாசிப்பாளர் காலமானார்




இலங்கையின் முதலாவது தொலைக்காட்சி பெண் செய்தி வாசிப்பாளர் சுமனா நெலம்பிட்டிய காலமானாதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமனா நெலம்பிட்டிய தனது 80ஆவது வயதில் காலமானார்.

அதேவேளை சுமனா நெலம்பிட்டிய தனது ஊடக வாழ்க்கையை ஆரம்பிக்கும் முன்னர் விமானப்படை அதிகாரியாகக் கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை