2024 தேருநர் இடாப்பின்படி ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்தினதும் பதிவுசெய்யப்பட்ட தேருநர்களின் (வாக்காளர்களின்) எண்ணிக்கையை தேர்தல்கள் ஆணைக்குழு திங்கட்கிழமை இன்று(05-08-2024) வெளியிட்டுள்ளது.
01 கொழும்பு 1,765,351
02 கம்பஹா 1,881,129
03 களுத்துறை 1,024,244
04 கண்டி 1,191,399
05 மாத்தளை 429,991
06 நுவரெலியா 605,292
07 காலி 903,163
08 மாத்தறை 686,175
09 அம்பாந்தோட்டை 520,940
10 யாழ்ப்பாணம் 593,187
யாழ்ப்பாணம் மாவட்டம் 492,280
கிளிநொச்சி மாவட்டம் 100,907
11 வன்னி 306,081
வவுனியா மாவட்டம் 128,585
மன்னார் மாவட்டம் 90,607
முல்லைத்தீவு மாவட்டம் 86,889
12 மட்டக்களப்பு 449,686
13 திகாமடுல்ல 555,432
14 திருகோணமலை 315,925
15 குருநாகல் 1,417,226
16 புத்தளம் 663,673
17 அநுராதபுரம் 741,862
18 பொலன்னறுவை 351,302
19 பதுளை 705,772
20 மொணராகலை 399,166
21 இரத்தினபுரி 923.736
22 கேகாலை 709,622
மொத்தம் 17,140,354