முகப்பு#sri lanka news#batticaloa news#battinatham news#battinaatham news#batti news# கிழக்கு ஆளுநர் செந்தில் உட்பட்ட 06 பேரின் இராஜினாமா வர்த்தமானியில்! Vhg செப்டம்பர் 24, 2024 கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட அறுவரின் இராஜினாமா விபரங்களை ஜனாதிபதி செயலகம் வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது.