மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் கோயிலின் வருடாந்த மகோற்சவ திருவிழா செப்டெம்பர் மாதம் 4ஆம் திகதி (04-09-2024)கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றன.
நேற்று (17-09-2024)ஆம் திகதி 14வது மஹோற்சவத் திருவிழா செண்பகராஜ வம்சத்தவராகிய (கச்சிலாகுடி மக்களினால்) மிகவும் பக்தி பூர்வமாக இடம் பெற்றனர்.
இந்நிலையில் தேர் திருவிழா செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி(22-09-2024) ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு நடைபெறவுள்ளது.