மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் இரவு நேரத்தில் நபர் ஒருவரை கைது செய்யும் சம்பவம் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது.
நபர் ஒருவரை கைது செய்வதற்கு சட்டங்களில் பல விதிமுறைகள் இருப்பினும் குறித்த பொலிஸார் இரவு நேரத்தில் இந்த நபரை கைது செய்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு மனித உரிமை ஆணைக்குழுவில் முறைபாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.