மட்டக்களப்பு கல்முனை பிரதான வழித்தடத்தின் ஊடாக இன்று(10-09-2024) மட்டக்களப்பிருந்து கல்முனை நகர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பேரூந்தின் ரயர்வெடித்ததன் காரணமாக வீதியை விட்டு விலகி வீட்டு மதில் ஒன்றுடன் மோதிய நிலையில் தனது பயணத்தை நிறுத்திக்கொண்டது.
இவ் விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதுன் விபத்து தொடர்பான விசாரனைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.