பூமியில் இன்று நிகழவுள்ள மாற்றம்



பூமி அதன் வழக்கமான நிலவை விட மிகவும் சிறியதான ஒரு தற்காலிக சிறிய நிலவை காணவுள்ளது.

இந்த சிறிய நிலவு உண்மையில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட சிறுகோள் ஆகும்.

இது, அளவில் ஒரு சிறிய பேருந்தின் அளவாக அமைந்துள்ளது.



இந்தநிலையில் அந்த நிலவு இன்று(29-09-2024) ஞாயிற்றுக்கிழமை பூமிக்கு அருகில் செல்லும், நமது கிரகத்தின் ஈர்ப்பு விசை தற்காலிகமாக அதைப் பிடிக்கும்.

இதனால் அது பூமியைச் சுற்றி இரண்டு மாதங்களுக்கு பயணிக்கும் இந்த சிறிய நிலவு நிர்வாணக் கண்ணுக்குத் தெரியாது.

எனினும் இந்த புதிய வரவு வானியலாளர்களுக்கு இது ஒரு புதிரான வாய்ப்பை வழங்குகிறது.
புதியது பழையவை