சஜித் – அனுரவினது விருப்பு வாக்குகள் மட்டும் எண்ணப்படும் – தோ்தல் ஆணையாளா்!



தற்போதைய தேர்தல் முடிவுகளுக்கு அமைய, எந்தவொரு வேட்பாளர்களும் 50 வீதத்திற்கு மேலதிகமான வாக்குகளை பெறாத காரணத்தினால் விருப்பு வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் அநுர, சஜித் தவிர அனைத்து வேட்பாளர்களும் போட்டியில் இருந்து நீக்கப்பட்டு 2 ஆம் விருப்பு வாக்கு எண்ணப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ரத்நாயக்க சற்று முன்னர் அறிவித்தார்.
புதியது பழையவை