மட்டக்களப்பு திருகோணமலை வீதியில் விபத்து



மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதியில் வாகரையை அண்மித்த பகுதியில் இன்று(18-09-2024) விபத்துச்சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 

இவ் வீதியால் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி மற்றும் மகேந்திரா  வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இரு வாகனமும் பலத்த சேதமடைந்துள்ளதுடன் வாகனத்தில் பயணித்தோருக்கும் காயம் ஏற்ப்பட்டுள்ளது.

புதியது பழையவை