முகப்பு#sri lanka news#batticaloa news#battinatham news#battinaatham news#batti news# நாளை அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை Vhg செப்டம்பர் 19, 2024 இலங்கையில் நாளைய தினம்(20-09-2024) அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.எதிர்வரும்(23-09-2024)ஆம் திகதி திங்கட்கிழமை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.