நாடாளுமன்றம் இன்று (24-09-2024) இரவு கலைக்கப்படும் என்றும், எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் பொது தேர்தல் நடத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்பபடி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுற்றுலா, பாதுகாப்பு, நிதி, நீதி, கைத்தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சுகளையும், பிரதமர் வெளியுறவு, கல்வி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சுகளையும் வைத்திருப்பார்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.