கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்து விபத்து!



மொனராகலை, கும்புக்கன் 14 மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் 17 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (20-09-2024) இடம்பெற்றுள்ளது.

மொனராகலையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.



விபத்தின்போது, பஸ்ஸில் பயணித்த 17 பேர் காயமடைந்துள்ள நிலையில் மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதியது பழையவை