மட்டக்களப்பு திருப்பழுகாமத்தில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை



மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று திருப்பழுகாமம் திலகவதியார் இல்லத்தின் மதில் மூலையில் உள்ள தொலைபேசி தூணில் இன்று (28-10-2024)மாலை குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்தனர்.


சம்பவம் தொடர்பில்...

திருப்பழுகாமம் விபுலானந்தபுர கிராம உத்தியோகஸ்தர் பிரிவில் வசிக்கும் 3 பிள்ளைகளின் தந்தையான கணபதிப்பிள்ளை- பாலச்சந்திரன் என்பவர்  திலகவதியார் சுற்று மதில் மூலையில் உள்ள தொலைபேசி தூணில் இன்று(28-10-2024)ஆம் திகதி மாலை 4.45 மணியலவில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிசார் மேலதிகவிசாரனைகளை மேற்கொன்டுவருகின்றனர்.






புதியது பழையவை