பாராளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நவம்பர் 1 மற்றும் 4ஆம் திகதிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்த திகதிகளில் வாக்களிக்க முடியாத அரச ஊழியர்களுக்கு நவம்பர் 7 மற்றும் 8 ஆகிய திகதிகளில் வாக்களிக்க முடியும் என்பதை உறுதிசெய்வதற்கான வசதிகள் வழங்கப்படும் எனவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.