மட்டக்களப்பு திருப்பழுகாமம் பொது நூலகத்தில் வாசிப்பு மாத நிகழ்வுகள்



மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசசபை பழுகாமம் பொது நூலகத்தில் இன்று(21-10-2024)ஆம் திகதி வாசிப்பு மாத நிகழ்வுகளில் ஒன்றாக "பசுந்தளிர்"பாலர் பாடசாலை மாணவர்களுக்கு நூலகத்தை அறிமுகம் செய்தன.

அத்துடன் மாணவர்கள் தங்களுக்குள் இருக்கும் திறமைகளை பல்வேறு வேடங்களில் வெளிக்காட்டினார்கள்.

இந்த நிகழ்வில் பிரதேசசபை நூலக சேவகர்கள் பாலர் பாடசாலை ஆசிரியர்கள் பெற்றோர்கள் ,வாசகவட்ட உறுப்பினர்கள் கலந்துகொன்டமை சிறப்பம்சமாகும்.







புதியது பழையவை