2021ம் ஆண்டு, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின், வீட்டுக்கு முன்பாக, தமது மகன், சுட்டுப்படுகொலை செய்யப்பட்டமைக்கு நீதி வேண்டும் என உயரிழந்த இளைஞனின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மட்டு.ஊடக அமையத்தில், இன்றைய தினம்(17-10-2024) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டனர்.