முன்னால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வீரகிட்டியவில் அமைந்துள்ள கால்டன் வீட்டில் இன்று(05-10-2024) நண்பகல் அதன் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டிருப்பதால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறுப்புரிமைகள் அனைத்தும் இல்லாது போவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக வீரகிட்டிய மின்சார சபை தெரிவித்துள்ளது.
தற்போது கால்டன் வீட்டில் தண்ணியேக்க மின்சாரம் இயக்கப்பட்டிருப்பதாக
அங்கிருந்து எமது செய்தியாளர் ரிலையனேன் தெரிவிக்கின்றார்.