முகப்பு#sri lanka news#batticaloa news#battinatham news#battinaatham news#batti news# பார்வையற்ற பட்டதாரிகள் சங்கத்தலைவருக்கு தேசியப்பட்டியல்! Vhg நவம்பர் 18, 2024 இலங்கையில் 1.7 மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்கள் விஷேட தேவை உடையவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் . இவர்களது சமூகம் சார்பாக பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெறுவது இதுவே முதல் முறை ஆகும். .