பொலனறுவை மாவட்ட முஸ்லிம் கிராமமான திவுலானை (விளாங்காடு) கிராமத்தில் காட்டு யாணை ஒன்று தனது இருப்பிடம் செல்ல முடியாத காரணத்தினால் மாட்டுப் பண்ணை ஒன்றினுள் தஞ்சம் புகுந்து மாடுகளுடன் இணைந்து வெள்ள நீர் வடியும் வரை காத்துநிற்கும் காட்சியே இது.
தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக இப்பிரதேசத்தை வெள்ள நீர் ஆக்கிரமித்துள்ளதால் கிராமத்திற்குள் நுளைந்த யாணைக்கு காட்டினுள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.