முகப்பு#sri lanka news#batticaloa news#battinatham news#battinaatham news#batti news# முட்டை விலை மீண்டும் அதிகரிப்பு! Vhg நவம்பர் 24, 2024 கடந்த நாட்களில் 35 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை தற்போது சந்தையில் வெவ்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சிறிய அளவிலான முட்டை 38 ரூபாய்க்கும், சாதாரண முட்டை 40 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.