யாழ்பாணத்து தமிழ் MPக்கள் பெளத்த விகாரை தரிசனம், பெளத்த பிக்கு பாத வணக்கமும் நூல் கட்டலும் வரலாற்றில் முதல் தடவையாக யாழ்ப்பாணத்தில் இம் முறை தான் அரங்கேறியுள்ளது.
பெளத்த விகாரை அருகாமையிலுள்ள சிறிதர் தியேட்டரில் வசிக்கும் டக்ளஸ் கூட செய்யாத நாடகத்தை இந்த காரியத்தை JVP MPக்கள் செய்து பௌத்த சிங்கள பேரினவாதப்போக்கிற்கு அங்கீகாரம் வழங்கிவிட்டுத்தான் 21, ம் திகதி பாராளுமன்றத்தில் போய் குந்தப்போகிறார்கள்..
76, வருட தமிழ்த்தேசிய அரசியலுக்கு சாவுமணி அடிக்கும் செயலே இது…...