வேகக்கட்டுப்பாட்டை இழந்துந்து ஆற்றுக்குள் பாய்ந்த கார் - அண்ணன் தம்பி உயிரிழப்பு!



இன்று (23-11-2024) காலை குளியாபிட்டிய ஹெட்டிபொல வீதியில் கம்புரபொல புத்கமுவ ஆற்றில் V8 ரக ஜீப் வண்டியொன்று விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த வண்டியில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 23 மற்றும் 26 வயதுடைய இரண்டு சகோதரர்கள் பரிதாப உயிரிழந்துள்ளனர்.
புதியது பழையவை