நாடாளுமன்ற தேர்தலின் திருகோணமலை மாவட்ட இறுதி முடிவுகள்...
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 87,031 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 53,058 வாக்குகளைப் பெற்றுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) 34,168 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 3887வாக்குகளைப் பெற்றுள்ளது.
திருகோணமலை தேர்தல் தொகுதி முடிவுகள்....
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 25,479 வாக்குகளைப் பெற்றுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) 18,461 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 11,191 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 1,518 வாக்குகளைப் பெற்றுள்ளது.
மூதூர் தேர்தல் முடிவுகள்....
இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 24,145 வாக்குகளைப் பெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 87,031 வாக்குகளைப் பெற்றுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) 8,415 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 6,825 வாக்குகளைப் பெற்றுள்ளது.
திருகோணமலை(Trincomalee) மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 9,705 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 2,853 வாக்குகளைப் பெற்றுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) 1,749 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 882 வாக்குகளைப் பெற்றுள்ளது.