புதியபாராளுமன்றம் கூடும் நாள் இன்று ஜனாதிபதியால் உத்தியோகபூர்வமாக வர்தமானி அறிவிப்பு மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, 10ஆவது நாடாளுமன்றத்தின் 1ஆவது அமர்வு நவம்பர் மாதம் 21ஆம் திகதி நடத்தப்படும் என ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள 2024.11.12ஆம் திகதி, 2410/02 ஆம் இலக்க வர்த்தானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி காலை 10 மணிக்கு நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
225, பாராளுமன்ற உறுப்பினர்களும் அன்று பதவிப்பிரமானம் செய்யவுள்ளனர்.