தமிழின விடுதலைக்காக தங்களது உயிர்களை தியாகம் செய்த மாவீர செல்வங்களை நினைவில் கொண்டு வணங்கும் புனிதமான மாவீரர் வாரம் தற்போது தாயகத்திலும் , புலத்திலும் அனுஷ்டிக்கபடுகின்றது.
இந்த புனிதமான வாரத்தில் வெற்றி கொண்டாட்ட வரவேற்பு நிகழ்வுகளில் கலந்து கொள்வதை தவிர்த்து பின்னர் குறித்த நிகழ்வுகளில் கலந்து கொள்வது பொருத்தமாகும்.
தமிழ்த்தேசிய விடுதலைக்காக செயற்படும் கட்சியின் உறுப்பினர்கள் என்ற வகையில் அதனை செய்வது அனைவரதும் கடமையாகும்.