தென்கொரிய விமான விபத்து - 120 பேர் வரை உயிரிழப்பு!



தென்கொரியாவில் 181 பேர் பயணித்த விமானம் முவான் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது. இதில் 120 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.

முவான் விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்தபோதே விமானம் விபத்துக்குள்ளானது.

புதியது பழையவை