மட்டக்களப்பு பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய நிந்தவூரைச் சேர்ந்த யூ எல் எம் சாஜித் (DDE) கல்முனை வலயக் கல்வி அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கல்விப்புலத்தில் சிறந்த ஆளுமை மிக்கவரான இவர் இன்று கல்முனை கல்வி வலயத்தில் (2024.12.20) தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவரது சேவையை மதித்து பட்டிருப்பு வலய கல்வி அலுவலகத்தில் பொன்னாடை போர்த்தி நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.