கிழக்கு மாகாண திணைக்களத் தலைவர்கள் மற்றும் நிறுவனங்களின் புதிய தலைவர்களை கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர இன்று (27-12-2024) நியமித்து அவர்களுக்கான கடிதத்தையும் வழங்கி வைத்தார்.
கிழக்கு மாகாண திணைக்களங்களில் தலைவர்களாக கடமையாற்றிய உத்தியோகத்தர்களுக்குளேயே இந்தப் பணியிடங்கள் மாற்றியமைத்து நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதற்கமைவாக,
Vilvarathnam - Acting DCS Admin
Nadarasa Sivalingam - SAS-CM office
A.L.M.Azmi - Commissioner of Local Government
Manivannan - Industries
V. Raveendaran - Provincial Land Commissioner
I.M.Rikas - PD Education - Additional PD
N.M.Nowfees - MC-Akkaraipaththu
N.Thananjeyan - Commissioner MC-Batticaloa
A.T.M.Rafee - Commissioner MC-Kalmunai
K.Elamkumuthan - Rural Development Department
Mrs.Mohamed Rafeek Fathima Rifka - MDTU - Director
S.Pragash - Sports
U.Sivarajah - Social Service
V. Thevanesan - ACLG -Batticaloa
S.Varuny - Motor Traffic