பாடசாலைகளில் புதிய தவணை ஆரம்பிக்க முன்னர் மாணவர்களுக்குச் சீருடைகளை வழங்குமாறு பணிப்புரை விடுத்ததாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
வலயக் கல்வி அலுவலகங்கள் ஊடாக பாடசாலைகளுக்குச் சீருடைகள் அனுப்பப்படவுள்ளதாகக் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவௌ தெரிவித்துள்ளார்.