மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வளாகத்தில் உள்ள தாதியர் பயிற்சிப்பாடசாலையின் சரஸ்வதி சிலைக்கு எதிரே நேற்று (11-12-2024)காலை திடீரென முளைத்த புத்தர் சிலை.
தாதியர் பாடசாலையின் அதிபர் பெளத்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் வைத்தியசாலை நிர்வாகத்திடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
இப்படி அடாவடியான பெளத்தமயமாக்கலை தட்டிக்கேட்டு உரியநடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரத்தில் உள்ள நிர்வாகிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் விரைவாக செயல்பட்டு அங்கு ஏற்பட இருக்கும் பதற்ற நிலையை முடிவுக்கு கொண்டுவரவேண்டும்.