மட்டக்களப்பு கடுக்காமுனை வில்லுக்குளத்தின்4வான்கதவுகளும் திறப்பு!




கிழக்கு மாகாணசபையின் நீர்பாசன திணைக்களத்திற்குரிய மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு நீர் பாசன திணைக்களத்திற்கு உரிய  கொக்கட்டிச்சோலை கடுக்காமுனை வில்லுக்குளத்தின் நீரின் கொள்ளவு 10 அடி ஆகும் தொடர் மழை பெய்வதனால் மேலதிகமாக வான் நீர் பாய்வதனால் நேற்று(19-01-2025)ஆம் திகதி  பி.ப 2மணிக்கு 
4வான் கதவுகளும் 2அடி திறந்து விடப்பட்டது.

இதனால் பண்டாரவெளி, கடுக்காமுனை ,அரசடித்தீவு ,கொக்கட்டிச்சோலை ஆகிய வயல்  நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கும் என தெரிவிக்கின்றன.
புதியது பழையவை