சேனநாயக்க சமுத்திரத்தின் 5 வான் கதவுகள் திறப்பு!



தொடர் மழை காரணமாக அம்பாறை மாவட்ட சேனநாயக்க சமுத்திரத்தின் அவசர நிலையில் திறக்கப்படும் 5 வான் கதவுகள் (6 அங்குல அளவுக்கு) இன்று (19-01-2025)காலை 8 மணிக்கு திறக்கப்பட்டுள்ளது.

தாழ்நில பகுதிகளில் வாழும் மக்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
புதியது பழையவை