நீராடச் சென்ற இளைஞன் மாயம் தேடும் பணிகள் தீவிரம்.!





மடு காவல்துறை குஞ்சுக்குளம் பிரிவுக்குட்பட்ட மல்வத்து ஓயாவில் நீராடச்சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளார்.

சம்பவத்தில் 23 வயதுடைய புஸ்ஸல்லாவ பகுதியைச் சேர்ந்த ஒருவரே காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.



குறித்த நபர் 5 பேருடன் மடு தேவாலயத்திற்குச் சென்றுவிட்டு மல்வத்து ஓயாவில் நீராடச் சென்ற போதே இந்த இடம்பெற்றுள்ளது. சம்பவம்

காணாமல் போன நபரைத் தேடும் நடவடிக்கையில் காவல்துறையினர் மடு மற்றும் கடற்படையினர் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
புதியது பழையவை