மட்டக்களப்பு கரடியனாறு வைத்தியரின் தவறால் உயிரிழந்ததா குழந்தை..?



மட்டக்களப்பு மாவட்டம் கரடியனாறு வைத்தியசாலையில் காச்சலுக்காக சிகிச்சை பெற்ற குழந்தை வீடுவந்து வைத்தியசாலையில் வழங்கப்பட்ட மருந்தை பருகக் கொடுத்த நிலையில்..

குழந்தையின் உடல் நீல நிறமாக மாறி உயிரிழந்ததாகவும் வைத்தியரின் அசமந்தப்போக்கே இந்த மரணத்திற்கு காரணம் என குழந்தையின் தந்தை நேற்று வைத்தியசாலையில் வைத்து கருத்து தெரிவிக்கும் காணொளி சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.


இக் குழந்தையின் மரணம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என நாமும் வலியுறுத்துகிறோம்.
புதியது பழையவை