அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய வகையில் இன்று(10-02-2025) பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை, மாலை 6.30 மணி முதல் மாலை 7.00 மணி வரை, இரவு 8.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை பல பிரிவுகளில் இந்த மின்வெட்டு மேற்கொள்ளப்படும் என CEB தெரிவித்துள்ளது.