உழவு இயந்திரம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தையான இளம் குடும்பஸ்தர் நவரத்தினம் ஜங்கரன் உயிர்பிரிந்தார்.
மிகவேகமாக வளர்ந்து வந்துகொண்டு இருந்த தொழில் முனைவோன்:கடின உழைப்பால் முன்னேறித் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்ட மண்ணின்மைந்தன்.
குறித்த கோரச் சம்பவம் யாழ். நெடுந்தீவு பகுதியில் நேற்று (24.02.2025) இரவு இடம்பெற்றுள்ளது.