வரவு செலவுத் திட்ட இறுதி அறிக்கை ஜனாதிபதியின் அவதானத்திற்கு



2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட இறுதி அறிக்கையை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று (16-02-2025) ஜனாதிபதி செயலகத்தில் அவதானித்தார்.

இந்நிகழ்வில் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்த்தன கலந்து கொண்டார்.
புதியது பழையவை