கடந்த (09.02.2025)ஆம் திகதி இடம் பெற்ற நிகழ்வில் போரதீவுப்பற்று திக்கோடை உப தபாலகத்தினாலும் அஞ்சல் திணைக்களத்தினாலும் Allianz காப்புறுதி நிறுவனத்தினாலும் வாகன காப்புறுதி செய்யப்பட்டுள்ளன.
திக்கோடை உப தபாலகம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 02ம் இடம் பெற்றமைக்கான பாராட்டு வழங்கப்பட்டது.