இன்று மாலை (26-02-2025) அம்பாறை நிந்தவூர் பிரதேச கடற்கரையில் அடையாளம் காண முடியாத பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
இது இரும்பிலாலானது. மேலே பைபர் மூலம் கவர் செய்யப்பட்டுள்ளது.
பெரும்பாலும் தாங்கி வகையாக இருக்கலாம் என மீனவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.