அக்கரைப்பற்று அம்பாறை பிரதான வீதியில் விபத்து !



அம்பாறை யிலிருந்து
அக்கரைப்பற்று பிரதான வீதியில் வந்த டிரம்ரெக்கில் அருகில் வந்த மோட்டார் சைக்கிளி ள் மோதியதில் இரண்டு நபர்களில் ஒருவருக்கு பாரிய காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


 குறித்த சம்பவம் இன்று (23-03-2025) இடம்பெற்று அக்கரைப்பற்று வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


புதியது பழையவை