ஓட்டமாவடி, மஜ்மா நகரில் மின்சாரம் தாக்கி மாடுகள் உயிரிழப்பு!



மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி, மஜ்மா நகர் கொரோனா ஜனாஷா மையவாடியைச்சுற்றி யானைப்பாதுக்காகப் பொருத்தப்பட்ட மின்சார வேலியில் சிக்குண்டு இரவு வேளையில் மேச்சலுக்காகச் சென்ற நான்கு மாடுகள் பலியாகியுள்ளதாக மாட்டுரிமையாளர் ஓட்டமாவடி-03, புஹாரி ஹாஜியார் வீதியைச்சேர்ந்த இஸ்மாயீல் அன்ஸார் தெரிவித்தார்.








சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், பிரதேச சபை செயலாளர் எஸ்.ஏ.அமீர் தலைமையிலான தொழிநுட்பக்குழுவினரும் களவிஜயம் மேற்கொண்டு விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

புதியது பழையவை