மட்டக்களப்பை சேர்ந்த இளம் இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர் ந.சஞ்ஜீபன் அவர்கள் ஜனாதிபதியின் உதவிச் செயலாளராக (அபிவிருத்தி நிருவாகம்) பொதுச்சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
நிருவாக சேவை அதிகாரியான சஞ்ஜீபன் கிழக்கு பல்கலைக்கழகம், மட்/புனித மிக்கேல் கல்லூரி, வந்தாறுமூலை விஷ்ணு வித்தியாலயம், செங்கலடி மத்திய கல்லூரி என்பவற்றின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது இளைமைக்காலத்திலே உயரிய பதவியை பெற்றிருக்கும் இன்னும் சாதிக்க மட்டக்களப்பு மக்கள் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.