வெளியான க.பொ.த (உயர்தரப்) பரீட்சை கலைப்பிரிவில் மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி மாவட்டத்தில் முதல் இடத்தினைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
நேற்று சனிக்கிழமை (26-04-2025)ஆம் திகதி மாலை க.பொ.த (உயர்தரப்) பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.
உயர்தரப் பரீட்சை
குணராஜா அபிசா என்ற மாணவி அளவையியல், மனைப் பொருளியல் மற்றும் தமிழ் ஆகிய பாடங்களில் "ஏ" தர சித்தி பெற்றுள்ளார்.