மட்டக்களப்பில் 6 அடி நீளம் கொண்ட முதலை மடக்கிப் பிடிப்பு!



மட்டக்களப்பின் சின்ன ஊரணி பிரதேசத்தில் சுமார் 6 அடி நீளம் கொண்ட முதலை ஒன்றை இன்று (07-05-2025) அதிகாலை பிரதேச மக்கள் மடக்கி பிடித்து வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர்.

அண்மைக் காலமாக குறித்த பகுதியில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை