இலங்கையில் முட்டை விலையில் ஏற்பட்ட மாற்றம்



மொத்த முட்டை விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை சங்கம் தெரிவித்துள்ளது.

இன்றைய (26-05-2025) முட்டைகளின் மொத்த விலையை அறிவித்த சங்கம், சிவப்பு முட்டையின் மொத்த விலை ரூ. 32.00.என தெரிவித்துள்ளது.


மொத்த விலை அறிவிப்பு
மேலும், வெள்ளை முட்டையின் மொத்த விலை ரூ. 28.00.என அறிவிக்கப்பட்டது.


இந்த விலைக்கு அதன் சங்கமே முழு சட்டப் பொறுப்பையும் ஏற்கிறது என்பதையும் அகில இலங்கை முட்டை சங்கம் தெரிவித்துள்ளது.
புதியது பழையவை