முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச சபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன


2025ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் - முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச சபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. 
 
இலங்கை தமிழரசுக் கட்சி - 1,364 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. 
 
ஐக்கிய மக்கள் சக்தி - 990 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. 
 
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 808 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. 
 
தேசிய மக்கள் சக்தி - 607 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. 
 
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 500 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
புதியது பழையவை