முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேச சபைக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.


முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேச சபைக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. 

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, 

இலங்கை தமிழரசு கட்சி (ITAK) 1,594 வாக்குகள் - 4 உறுப்பினர்கள் 

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) - 1082 வாக்குகள் - 3 உறுப்பினர்கள் 

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) - 804 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் 

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 605 வாக்குகள் - 1 உறுப்பினர் 

தேசிய மக்கள் சக்தி (NPP) - 492 வாக்குகள் -1 உறுப்பினர்

இலங்கை தொழிலாளர் கட்சி (SLP)  - 254  வாக்குகள் - 1 உறுப்பினர்
புதியது பழையவை